2 காவலர்கள் பலி

img

நாமக்கலில் விபத்தை சரிசெய்ய வந்தபோது வேன் மோதி 2 காவலர்கள் பலி  

நாமக்கலில் விபத்தை சரி செய்ய வந்த 2 காவலர்கள் மீது வேன் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.